Add Url - Seo Directory - News and Media
Links |
---|
தாதுமணல்-Thathumanal தாது மணல்,ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாது மணல்-லில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன. தாது மணல்-லில் எஞ்சியுள்ள தாதுக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது. கடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் தாது மணல்-லில் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்வதால் கடற்கரை தாது மணல்-லில் கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது. Submitted: 2018-04-17 11:28:54 |